உங்கள் பாஸ்வேர்டு வலுவானதா?

பாஸ்வேர்டு விஷயத்தில் அலட்சியம், அறியாமை இரண்டுமே ஆபத்தானது. ஏனெனில் இவை ஹேக்க‌ர்களின் வேலையை இன்னும் சுலபமாக்குகின்றன. பாஸ்வேர்ட் திருட்டு தொடர்பாக அடிக்கடி வெளியாகும் செய்திகள் மூலம் இதை உணரலாம். இணைய அமைப்பில் உள்ள ஓட்டைகளில் நுழையும் சாமர்த்தியம் ஹேக்க‌ர்களுக்குக் கைகொடுத்தாலும், உண்மையில் பாஸ்வேர்டு பயன்பாடு தொடர்பான அடிப்படை விழிப்புணர்வு இல்லாமலிருப்பது மற்றும் அப்படியே விழிப்புணர்வு இருந்தாலும் அதைக் கடைப்பிடிப்பதில் அலட்சியம் காட்டும் இணையவாசிகளின் போக்கே ஹேக்க‌ர்களுக்கு அணுகூலமாக அமைந்து விடுகிறது. ஒரு பாஸ்வேர்டு… ஒரே பாஸ்வேர்டு… உங்கள் … Continue reading உங்கள் பாஸ்வேர்டு வலுவானதா?